Thursday, December 10, 2009


துளசி டி குடிக்கலாம் வாங்க !!!!

நமது இந்த பதிவுக்கு துளசி-ஜெயஸ்ரீ என்று பெயர் காரணம் உண்டு. துளசி அனைவராலும் ஏறக்கூடிய வரவே
ற்பை பெற்றது. ஆன்மீகம் , மருத்துவம் , தூய்மை என்று அதனுள் பயன் அதிகம்.. நமக்கு இதுவரை தெரிந்திராத சில துளசி ன் நன்மை பார்த்து விட்டு துளசி
டீ போடுவோம் .........
குணபடுத்தும் தன்மை :

நரம்பு மண்டலதிருக்கு டானிக் இந்த துளசி. நுரையீரலுக்கு செலும் ப்றோனசியாள் குழாய் சுத்தம் செய்வதில் துளசிக்கு நிகர் துளசி
யே ! இதை சாதரணமா நுரையீரல் பிரச்சனை இல்லாதவரும் குடிதாலும் சிறப்பு.


காச்சல் , சளி, இருமல்:

இது நம் அனைவர்க்கும் துளசி பற்றி தெரிந்த தகவல் தான். காய்ச்சலின் போது துளசி டீ குடித்து வந்தால் வெகுவாக குறையும் .
குழந்தைகளுக்கு டெங்கு , மலேரியா வராது ... ஆஸ்துமா உள்ளவர்க்காகளுக்கு ஆயுர்வேதத்தில் துளசி கசாயம் தான் கொடுக்கப்படுகிறது.



தொண்டை கரகரப்பு:
இப்போ தொண்டை கரகருபு இருந்தாலும் சரி,
இத செய்து பாருங்க. துளசி ஐ தனிரில் போட்டு கொத்தி வைத்து குடித்து பாருங்கள்.ஒரு நாள் முன்று முறை குடிக்கவேண்டும்.

மூச்சு பிரச்சனை
யோகா செய்வது முச்சு பிரச்சனைக்கு சரியான தீர்வு. அதில் ப்ரனயமா மிகவும் வல்லமை பெற்ற யோகா. யோகா செய்வோர் துளசி சாரு குடிப்பதன் முலம் இரு மடங்கு நன்மை பெறலாம்.

கல்லீரல் இருதயம்:
துளசியை தேன் உடன் உண்டால் கலீரலி இருக்கும் கற்கள் கரையும். கல்லீரல் கற்கள் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் இதை செய்து பாருங்கள், இருந்தால் கரைய தொடங்கும். குறைந்தது ஆறு மதம் வரை தொடர்ந்து குடித்து வர வேண்டும். பக்க்வில்லைவு இல்லாத மருந்து. இருதைய பலவீனம் உள்ளவர்கள் இதை குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு குறையும்.


Monday, December 7, 2009

வணக்கம் தமிழ் நண்பர்களே!

எல்லாரும் எழுதுறாங்க நானும் எழுதணும் ன்னு ஆரமிச்ச வலைப்பூ தான் இதுன்னு நீங்க நினகைக்க கூடாது !!!!!!!!!!!!!!

சில அண்ணாக்கள் அக்காக்கள் எழுதற பார்த்து எனக்கும் ஒரு தாக்கம் வந்துருச்சு ....

ரவி அன்ன , குசும்பன் அண்ணா அப்பறம் மிகவும் வேண்டிய ஒருவரும் இந்த தாக்கத்துக்கு உடந்தை....

சரி இனி வரும் பதிவில் நான் எனக்கு என்ன என்ன தெரிமோ அத உங்களுக்கு தெரிஞ்சுருந்தலும் நான் சொலுவேன்.... சரியா........!

 
Copyright 2009 Jay. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree